மீண்டும் நடிக்க வந்த சிவா மனசுல ஷக்தி சீரியல் நாயகன்- எந்த தொடர் தெரியுமா?
Serial
Actor
shiva-manasila-shakthi
By Balakumar
விஜய் தொலைக்காட்சியில் கொரோனா லாக் டவுன் முன்பு ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் சிவா மனசுல ஷக்தி. கதைக்களம் விறுவிறுப்பின் உச்சத்தில் இருந்தபோது தான் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடங்குவார்கள் என எதிர்ப்பார்த்த அந்த சீரியல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
இந்த நேரத்தில் தான் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த சீரியலில் சிவா என்ற வேடத்தில் நடித்தவர் தற்போது காற்றின் மொழி சீரியலில் நடித்துள்ளார்.
அவர் இடம்பெறும் காட்சிகளோடு புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,
#KaatrinMozhi இல்.. #VijayTelevision pic.twitter.com/QAgFEAkkub
— Vijay Television (@vijaytelevision) January 30, 2021
12 ஆண்டுகளுக்குப் பிறகு Come Back கொடுக்கும் விராட் கோலி - சூடுபிடிக்கும் ரஞ்சி கோப்பை தொடர்! IBC Tamilnadu
புலம்பெயர்தல் பின்னணி கொண்ட அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி: இந்திய வம்சாவளியினரும் கூட News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US