நம்ம சூப்பர் சிங்கர் ஷிவாங்கியா இது.. அனைவரையும் அசரவைத்த நடன வீடியோ
சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடகியாக பிரபலமானவர் சிவாங்கி.
இதன்பின், அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் நம் மனதில் இடம்பிடித்தவர் சிவாங்கி.
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான இவர் தற்போது, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயனின், டான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இதுமட்மின்றி முக்கிய நடிகர்களின் படங்களிலும் பாடியுள்ளார். மேலும், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
சின்னத்திரையிலும் வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் ஷிவாங்கியின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது சூப்பராக நடனமாடி அசத்திய ஷிவாங்கியின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதோ அந்த நடன வீடியோ..
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri