முக்கிய ஜோடி என்ற விருதை வென்ற அஸ்வின் மற்றும் ஷிவாங்கி, கொண்டாட்டத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்

Award Ashwin Cook with Comali Shivangi Vijay TV Television Awards
By Balakumar Apr 02, 2021 02:31 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மேலும் தற்போது நடந்து குக் வித் சீசன் 2 நிகழ்ச்சி இறுதி போட்டியை எட்டியுள்ளது.

இதில் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, பவித்ரா உள்ளிட்டோர் இறுதி போட்டிக்கு சென்றுள்ளனர்.  

.இந்நிலையில் விஜய் டிவி-யின் பிரபல விருது வழங்கும் விழாவான விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நேற்று நடந்துள்ளது, இதில் கலந்து கொண்ட பல நட்சத்திரங்கள் விருது வாங்கியுள்ளனர்.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலங்களான ஷிவாங்கி மற்றும் அஸ்வினுக்கு ட்ரெண்டிங் Pair என்ற விருதை அளித்துள்ளனர்.

இதனை ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழுவினர்கள் அனைவர்க்கும் முக்கிய விருது ஒன்றை அளித்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US