குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி, தனது பிறந்தநாளை யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்க..

By Jeeva May 25, 2022 03:10 PM GMT
Report

ஷிவாங்கி பிறந்தநாள் கொண்டாட்டம் 

சின்னத்திரையின் மூலம் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஷிவாங்கி, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ரசிகர்களிடையே அறிமுகமானார்.

அந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர் அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இதனையடுத்து ஷிவாங்கியை தெரியாதவர்களே இல்லை, என்ற அளவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு பெயரை பெற்று தந்துவிட்டது. சமீபத்தில் கூட சிவகார்த்திகேயனுடன் ஷிவாங்கி நடித்துள்ள டான் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இன்று ஷிவாங்கியின் பிறந்தநாள் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர், அதன்படி தற்போது ஷிவாங்கி அவரின் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ள புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்,..

குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி, தனது பிறந்தநாளை யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்க.. | Shivangi Birthday Celebration

நடிகை குஷ்பூவின் முகத்திற்கு என்ன ஆச்சு! அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US