முன்னணி ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஷிவாங்கி.. புகைப்படங்களை நீங்களே பாருங்க
ஷிவாங்கி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமானவர் பாடகி ஷிவாங்கி. இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய ஷிவாங்கி, தனக்கென்று தனி மக்கள் மத்தியில் பிடித்தார்.
மேலும், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளி, பின்னணி பாடகி, வளர்ந்து வரும் நடிகை என பல விஷயங்களில் பிசியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த டான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி, அடிக்கடி புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது முன்னணி ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..



Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan