அச்சு அசல் சமந்தா போல் மாறிய ஷிவாங்கி.. புகைப்படத்துடன் இதோ
ஷிவாங்கி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவாங்கி. இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கினார். மூன்று சீசன்களாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் ஷிவாங்கி.
சின்னத்திரையில் பிரபலமான இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் மூலம் வெள்ளித்திரையிலும் நடிகையாக அறிமுகமாகிவிட்டார். இப்படத்தை தொடர்ந்து வடிவேலுவுடன் நாய் சேகர் Returns படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமந்தா போல் மாறிய ஷிவாங்கி
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி, அடிக்கடி புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது தெறி படத்தில் வரும் நடிகை சமந்தாவை போல் அச்சு அசல் அப்படியே உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..



சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
