இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த ஷிவாங்கி.. கொண்டாடும் ரசிகர்கள்
சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடகியாக பிரபலமானவர் சிவாங்கி.
இதன்பின், அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் நம் மனதில் இடம்பிடித்தவர் ஷிவாங்கி.
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான இவர் தற்போது, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயனின், டான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், தான் பிரபலம் ஆவதற்கு முன் இன்ஸ்டாவில் 1 மில்லியன் Followers-களை கொண்டிருந்த ஷிவாங்கி தற்போது 4 மில்லியன் Followers-சை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான நிகழ்வை கேக் வெட்டி கொண்டாடி தனது ரசிகர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
