கிரிஞ்சு, ஓவர் ஆக்டிங் பண்றேனா.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த ஷிவாங்கி

By Dhiviyarajan Dec 16, 2022 11:07 AM GMT
Report

பின்னணி பாடகி , நடிகை என பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் ஷிவாங்கி. விஜய் டிவியின் இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 7ல் கலந்து கொண்டார், பின்னர் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் பேசும் காமெடி வசனங்கள் அனைத்தும் ட்ரெண்ட் ஆனது. இதன் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "டான்" படத்திலும் நடித்திருந்தார் ஷிவாங்கி. மேலும் சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் காசேதான் கடவுளடா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

கிரிஞ்சு, ஓவர் ஆக்டிங் பண்றேனா.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த ஷிவாங்கி | Shivangi Talk About Negative Comments

Cringe

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர் ஷிவாங்கி. தற்போது அவர் ரசிகர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார். நீங்கள் செய்வது cringe மற்றும் ஓவர் ஆக்ட்டிங் ஆக இருக்கிறது என்று சொன்னால் உங்கள் ரியாக்ஷன் எவ்வாறு இருக்கும் ? என ஒருவர் கேள்வி எழுப்பினார்.

பதில் அளித்த அவர், "இவ்வாறுதான் இருக்கும்” என்று எமோஜி ஒன்றை தான் பதிவிட்டிருக்கிறார்.


நெகடிவ் கமெண்ட்ஸ்

நெகடிவ் காமெண்ட்களை பற்றி பேசிய அவர், "நான் அதிகமாக நெகடிவ்வாக வரும் கமெண்ட்டுகளை பார்ப்பதில்லை . இதையெல்லாம் கேட்டு உணர்ச்சியற்றவளாக மாறிவிட்டேன். முன்பெல்லாம் அதை நினைத்து வருத்தப்படுவேன். தற்போது பழகிவிட்டது".

 கிரிஞ்சு, ஓவர் ஆக்டிங் பண்றேனா.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த ஷிவாங்கி | Shivangi Talk About Negative Comments

முக்கிய இடத்தில் துணிவை விட அதிக வசூல் செய்த வாரிசு.. ஆனால்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US