கப்பலில் ஹீரோயின் போல் போஸ் கொடுத்த ஷிவாங்கி.. வெளிவந்த சுற்றுலா புகைப்படங்கள்
சூப்பர் சிங்கர் ஷிவாங்கி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமானவர் பாடகி ஷிவாங்கி.
இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய ஷிவாங்கி, தனக்கென்று தனி மக்கள் மத்தியில் பிடித்தார்.
மேலும், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளி, பின்னணி பாடகி, வளர்ந்து வரும் நடிகை என பல விஷயங்களில் பிசியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த டான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
சுற்றுலா புகைப்படங்கள்
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கப்பலில் இருந்து ஹீரோயின் போல் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவருடன் ஸ்ருதிகா மற்றும் மணிமேகலை இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் தங்களது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படங்கள்..



விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri