கதற விட்ட ஷிவாங்கி! அதிர்ச்சியான மாஸ்டர்! குக்கு வித் கோமாளி சீசன் 2 அட்ராசிட்டி!
குக்கு வித் கோமாளி சீசன் 2 தற்போது Celebration சுற்றில் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த சுற்றில் போட்டியாளர்களாக வந்த வனிதா, ரேகா, ரம்யா பாண்டியன் ஆகியோர் தற்போது இந்த சுற்றில் சிறப்பு விருந்தினராக களமிறங்கியுள்ளனர்.
குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியை அஸ்வின், ஷிவாங்கி, புகழ் ஆகியோருக்காகவே பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை அவர்களின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களை கொண்டு கண்டுபிடித்து விடலாம்.
ஷிவாங்கியின் அசைவுகளும், பேச்சும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விடுகின்றன. இதற்கிடையில் பாபா பாஸ்கர் மாஸ்டர் வேறு. ஒரே கலக்கல் தான்.
தற்போது ஷிவாங்கி ஒரு பக்கம் பாபா பாஸ்கரை கதற விட புகழ் ரம்யாவுக்கு நூல் விட, மறுபக்கம் வனிதா பாலா பாலா என தனியே பேசிக்கொண்டிருப்பது வேடிக்கையாக அமைந்துள்ளது.
darrrrrr.. நா ஓடிட்டேன் ல! ??#CookWithComali - இன்று மற்றும் நாளை மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/QHO7rrcUuu
— Vijay Television (@vijaytelevision) February 27, 2021