கமலின் விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிக் பாஸ் ஷிவானி.. புகைப்படத்தை பாருங்க

bigg boss kamal haasan vikram vijay sethupathi shivani narayanan
By Kathick Sep 05, 2021 05:30 PM GMT
Report

பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.

அதன்பின் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார்.

கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் ஷிவானி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் மவுனம் காத்து வந்த ஷிவானி, தற்போது முதன்முறையாக இதனை உறுதி செய்துள்ளார்.

சமூக வலைதளம் வாயிலாக கலந்துரையாடிய ஷிவானியிடம் ரசிகர் ஒருவர், விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷிவானி. இதன்மூலம் விக்ரம் படத்தில் நடிப்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.. 

கமலின் விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிக் பாஸ் ஷிவானி.. புகைப்படத்தை பாருங்க | Shivani In Vikram Movie Shooting Spot


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US