சட்டையை கடித்துக்கொண்டு செம ஆட்டம் ஆடிய ஷிவானி.. தீயாய் பரவும் வீடியோ

movie instagram dance bigg boss shivani narayanan
By Kathick Feb 15, 2022 12:40 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

ஆம், கமலின் விக்ரம், விஜய் சேதுபதியுடன் VJS 46, வடிவேலுவுடன் நாய் சேகர் Returns உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் எப்போது தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பி விடுகிறார்.

சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்த புடைவை புகைப்படங்கள் கூட, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீயாய் பரவியது.

அந்த வகையில் தற்போது, புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு, சட்டையை கடித்துக்கொண்டு நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து ஷிவானியின் ரசிகர்கள், இதனை செம வைரல் ஆக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US