புடவையை இப்படியும் அணியலாம்.. அழகு சிலை ஷிவானியின் புகைப்படம்
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துகொண்ட பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.
இவர், இதற்கு முன்பு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிக் பாஸ் சென்று வந்த பிறகு, ஓரிரு படங்களில் கமிட்டாகி வந்த ஷிவானி, தற்போது கோலிவுட்டில் பிஸியான நடிகையாகி இருக்கிறார்.
ஆம், கமலுடன் விக்ரம், ஆர்.ஜே. பாலாஜியுடன் ஒரு படம், வடிவேலுவுடன் நாய் சேகர் returns என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி, புகைப்படம் அல்லது வீடியோகளை பதிவு செய்கிறார். அந்த வகையில் தற்போது புடவை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
