கடற்கரையில் கலக்கல் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் ஷிவாணி நாராயணன்.. இணையத்தில் செம வைரல்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையானவர் இளம் நடிகை ஷிவானி நாராயணன்.
அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.
மேலும், தற்போது கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ஷிவாணி தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது கடற்கரையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் செம வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ பாருங்க..

