கடற்கரை வீடியோவை வெளியிட்ட நடிகை ஷிவானி.. நீங்களே பாருங்க

By Kathick May 29, 2022 06:40 PM GMT
Report

ஷிவானி நாராயணன்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஷிவானி நாராயணன்.

இதன்பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பிரபலமானார்.

கடற்கரை வீடியோவை வெளியிட்ட நடிகை ஷிவானி.. நீங்களே பாருங்க | Shivani Narayanan Beach Video

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக ஆகியுள்ளார் ஷிவானி.

ஆம், கமலின் விக்ரம், வடிவேலுவின் படம், ஆர்.ஜே.பாலாஜியின் படம் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

கடற்கரை வீடியோ

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் இருந்து எடுத்துக்கொண்ட வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ.. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US