காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்ற Two Two Two பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவாகி- இதோ வைரல் வீடியோ

shivani bb5 kaathuvakularendukaadhal krk
By Yathrika Sep 23, 2021 09:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் வெளிவந்த சில படங்கள் ஹிட்.

படம் இயக்குவதை தாண்டி அவர் மற்ற நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். அந்த பாடல்கள் எல்லாம் வெளியாகி ஹிட்டாகியும் உள்ளது.

இப்போது விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் இடம்பெறும் Two Two Two என்ற பாடல் அண்மையில் வெளியாகி இருந்தது.

அந்த பாடலுக்கு எப்போதும் போல பிக்பாஸ் புகழ் ஷிவாகி குத்தாட்டம் போட்டுள்ளார்.

அப்பாடல் வீடியோவை அவரது ரசிகர்களும் வைரலாக்கி வருகின்றனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US