ஷிவானி நாராயணன் வைத்திருக்கும் நாய் விலை இவ்வளவா? ஷாக் ஆன ரசிகர்கள்

By Parthiban.A Aug 06, 2023 06:29 PM GMT
Report

ஷிவானி நாராயணன் பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். அவர் இன்ஸ்டாகிராமில் கிளாமராக டான்ஸ் விடீயோக்கள் வெளியிட்டு தான் அதை விட அதிகம் பாப்புலர் ஆனார்.

அதன் பிறகு ஷிவானிக்கு பிக் பாஸ் ஷோவுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸில் அவர் பாலாஜி முருகதாஸ் உடன் பழகியது ட்ரோல்களை அவருக்கு பெற்று தந்தது.


பிக் பாஸுக்கு பிறகு ஷிவானி சினிமாவில் மட்டும் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் அவர் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார். அந்த படமும் பெரிய ஹிட் ஆனது.

நாய் விலை

ஷிவானி நாராயணன் அவரது செல்ல நாய் உடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அவரது நாயின் விலை சுமார் 50 ஆயிரம் ருபாய் என தற்போது வெளியாகி இருக்கிறது. அது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தகவலாகும் அமைந்திருக்கிறது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US