புடவை அணிந்து சூப்பராக நடனம் ஆடிய பிக் பாஸ் ஷிவானி.. இணையத்தில் படு வைரலாகும் வீடியோ
பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இளம் நடிகை ஷிவானி.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் சில சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும், இந்த நிகழ்ச்சி தான் ஷிவானிக்கு பிரபலத்தை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன் பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும், வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது அழகாக புடவை அணிந்து நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷிவானி.
இந்த வீடியோ தற்போது ஷிவானியின் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..