ஷிவானி இப்படி இறங்கிட்டாரே.. ஷாக்கான ரசிகர்கள்!!

Dhiviyarajan
in பிரபலங்கள்Report this article
ஷிவானி
தமிழ் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார். ஷிவானி நாராயணன் சின்னத்திரை தாண்டி விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார்.
லேட்டஸ்ட் பதிவு
சோசியல் மீடியா பக்கம் அதிக கவனம் செலுத்தி வரும் ஷிவானி அடிக்கடி கவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
தற்போது ஷிவானி, தனது அம்மாவுடன் ஜிம்மில் கிக் பாக்ஸிங் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஷிவானியின் இந்த லேட்டஸ்ட் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த பதிவு..

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
