இறுக்கமான உடையில் போஸ் கொடுத்த ஷிவானி.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்
பகல் நிலவு சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை ஷிவானி நாராயணன், அதன்பின் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன்முலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 98 நாட்களை வரை நீடித்து, தான் ஒரு வலிமையான போட்டியாளர் என்று நிரூபித்து காட்டினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ஷிவானி, தற்போது விக்ரம், VJS 46, நாய் சேகர் Returns என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவர்வதற்கு அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ஷிவானி தற்போது, இறுக்கமான உடை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டியுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது ஷிவானியின் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri