நடிக்க வருவதற்கு முன் நடிகை ஷிவானி எப்படி இருக்கிறார் பாருங்க.. ஷாக்கிங் புகைப்படம்
ஷிவானி நாராயணன்
பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.
சீரியலில் கிடைத்த பிரபலத்தை விட, இன்ஸ்டாகிராமில் ஷிவானி பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தை வரவேற்பு அதிகம்.
இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

இதன்பின், பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் கூட விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார்.
நடிக்க வருவதற்கு முன்
இந்நிலையில், நடிகை ஷிவானி நடிக்க வருவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

இரண்டு நாளில் விக்ரம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகளா..ரெக்கார்ட் ப்ரேக்
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan