இது தான் ordinary walk-ஆ.. வைரலாகும் ஷிவானி நாராயணன் வீடியோவை பாருங்க
நடிகை ஷிவானி நாராயணன் மிக இளம் வயதிலேயே சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பாப்புலர் ஆனார். ஆனால் அவரை இன்ஸ்டாவில் வெளியிடும் கிளாமர் டான்ஸ் வீடியோக்கள் மூலமாக தான் அவருக்கு ரசிகர் கூட்டம் மிகப்பெரிதானது.
ஷிவானி நாராயணன் தற்போது சின்னத்திரைக்கு டாட்டா காட்டிவிட்டு சினிமாவில் மட்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் புயல் மழையால் நகரமே தண்ணீரில் மூழ்கி திணறி கொண்டிருக்க, ஷிவானி மட்டும் ஷார்ட் உடையில் அபார்ட்மெண்ட் உள்ளே நுழைந்த வெள்ள நீரில் ஆடி ரீல்ஸ் வெளியிட்டு இருந்தார்.
Ordinary Walk?
இந்நிலையில் ஷிவானி கடற்கரையில் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். Just an ordinary walk by the beach என குறிப்பிட்டு அவர் வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.
இருப்பினும் வழக்கம் போல நெட்டிசன்கள் ஷிவானியை ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர். நீங்களே கமெண்டுகளை பாருங்க..


மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
