மின்னுவது தங்கமா.. ஷிவானி நாராயணன் சேலையில் ஜொலிக்கும் ஸ்டில்கள்
By Parthiban.A
ஷிவானி நாராயணன்
நடிகை ஷிவானி நாராயணன் சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனதை விட அவரது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து கிளாமர் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆனது தான் அதிகம்.
அதன் மூலமாக அவர் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதன் பின் அவர் சினிமாவில் மட்டுமே நடிப்பேன் என இருக்கிறார். விக்ரம் படத்தில் ஒரு சின்ன ரோலிலும் நடித்து இருந்தார் அவர். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் அவர்.
சேலையில்..
தற்போது ஷிவானி நாராயணன் அழகிய சேலையில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். "Some that glitters are gold" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US