பிக் பாஸ் ஷிவானியா இப்படி.. ஷார்ட் உடையில் அப்படி ஒரு போஸ்! போட்டோ வைரல்
ஷிவானி நாராயணன்
நடிகை ஷிவானி நாராயணனை சீரியல் நடிகையாக மட்டுமே எல்லோருக்கும் தெரியும். அது மட்டுமின்றி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த டான்ஸ் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் பிரபலம்.
பிக் பாஸ் ஷோவுக்கு அவர் போட்டியாளராக சென்றபோது இன்னும் அதிகம் பாப்புலர் ஆனார். அதற்கு பிறகு சீரியல்களுக்கு குட்பாய் சொன்ன அவர் தற்போது திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அவர் நடித்து இருந்த நிலையில் அடுத்து வடிவேலுவின் நாய் சேகர் ரிக்டர்ன்ஸ் படத்தில் கிளாமருக்கு குறை வைக்காமல் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ட்ரைலரிலும் ஷிவானி க்ளாமராகவே காட்டப்பட்டு இருந்தார்.
ஷார்ட் உடையில் போட்டோஷூட்
தற்போது ஷிவானி நாராயணன் மிகவும் ஷார்ட் ஆன உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.