கொட்டும் மழையில் எல்லைமீறிய கவர்ச்சி வீடியோ வெளியிட்ட ஷிவானி நாராயணன்!
ஷிவானி
ஷிவானி நாராயணன் என்றால் அவர் பிக் பாஸ் போட்டியாளராக சென்றது, பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக இருந்து அம்மாவிடம் திட்டு வாங்கியது போன்ற விஷயங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் அதற்கு முன்பே அவர் இன்ஸ்டாகிராமில் தினமும் கவர்ச்சியாக டான்ஸ் வீடியோ வெளியிட்டு இணையத்தில் மிகவும் பாப்புலராக இருந்து வருகிறது.
பிக் பாசில் இருந்து வெளியில் வந்த பிறகு விஜய் சேதுபதி உடன் விக்ரம் படத்தில் நடித்த ஷிவானி தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
கவர்ச்சி வீடியோ
தற்போதும் ஷிவானி நாராயணன் ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது கிளாமர் வீடியோ வெளியிட்டு வருகிறார். அவருக்கு 3.5 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாவில் இருக்கும் நிலையில் லைக்குகளை அதிகம் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் மழை அதிகம் பெய்துகொண்டிருக்கும் நிலையில் அதில் நனைந்தபடி மிக கவர்ச்சியாக யுவன் பாட்டுக்கு ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
கவர்ச்சியில் அவர் கொஞ்சம் எல்லைமீறி தான் போகிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அச்சு அசல் கமல் ஹாசன் போலவே இருக்கும் துபாய் நபர்.. முக்கிய நடிகர் எடுத்துக்கொண்ட புகைப்படம்