இறுக்கமான உடையில் கடற்கரையில் நின்று போஸ் கொடுத்த பிக் பாஸ் ஷிவானி.. வைரல் போட்டோ

photoshoot bigg boss shivaani narayanan
By Kathick Jul 16, 2021 03:30 PM GMT
Report
127 Shares

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகை ஷிவானி நாராயணன்.

அதன் பிறகு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் ஷிவானி.

அந்த வகையில் தற்போது, இறுக்கமான உடையில் கடற்கரையில் நின்று போஸ் கொடுத்தள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.. 

இறுக்கமான உடையில் கடற்கரையில் நின்று போஸ் கொடுத்த பிக் பாஸ் ஷிவானி.. வைரல் போட்டோ | Shivani Narayanan Viral Photoshoot


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US