கடற்கரையில் பிக் பாஸ் ஷிவானி.. என்ன செய்கிறார் என்று வீடியோ பாருங்க

bigg boss viral video vikram shivani narayanan beach video
By Kathick Feb 24, 2022 11:40 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமானவர் இளம் நடிகை ஷிவானி. இதற்கு முன்பு பகல் நிலவு சீரியல் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நல்ல வரவேற்பை பெற்ற, ஷிவானிக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி, கமலுடன் - விக்ரம், வடிவேலுடன் - நாய் சேகர் Returns, விஜய் சேதுபதி VJS 46 உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன், தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்கிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் தண்ணீருடன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US