ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சிவராஜ்குமார்..

By Kathick Feb 11, 2026 08:00 AM GMT
Report

ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 2023ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர்.

ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சிவராஜ்குமார்.. | Shivaraj Confirmed Sj Surya Acting In Jailer 2

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், சுராஜ், விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சிவராஜ்குமார்.. | Shivaraj Confirmed Sj Surya Acting In Jailer 2

இதில் எஸ்.ஜே. சூர்யாதான் ஜெயிலர் 2-வில் வில்லனாக நடிக்கிறார் என்கிற தகவல் தொடர்ந்து பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை.

வித் லவ் நடிகர்களை வீட்டுக்கே அழைத்து பாராட்டிய ரஜினி.. வீடியோவை பாருங்க

வித் லவ் நடிகர்களை வீட்டுக்கே அழைத்து பாராட்டிய ரஜினி.. வீடியோவை பாருங்க

சிவராஜ்குமார் ஓபன் டாக்

இந்த நிலையில், நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சிவராஜ்குமார்.. | Shivaraj Confirmed Sj Surya Acting In Jailer 2

இதில் "ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சாரும் நானும் நன்றாக பழகுவோம். எஸ்.ஜே. சூர்யா அடிக்கடி நகைச்சுவையாக கூறுவார், வாய்ப்பு கிடைத்தால் போதும், இந்த இருவரும் உறவினர்களை போல் பேச தொடங்கி விடுவார்கள். ஒரு வகையில் நாங்கள் அப்படிதான்" என கூறியுள்ளார். இதன்மூலம் ஜெயிலர் 2-வில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US