பிக் பாஸில் கடுமையாக நடந்த விஷயம்.. தீடீரென கோபத்துடன் வெளியேறிய ஷிவின்
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6ல் இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய குற்றச்சட்டை கூறிவிட்டு, தங்களுக்கான வழக்கறிஞரை நியமனம் செய்து வாதாடவேண்டும் என்று பிக் பாஸ் கூறியுள்ளார்.

அதன்படி அவரவர் தங்களுக்கான வழக்கறிஞரை நியமனம் செய்து வாதாடுகிறார்கள். அப்போது ஷிவினின் வழக்கறிஞராக விக்ரமன் வாதாடுகிறார்.
வெளியேறிய ஷிவின்
அதே போல் எதிரில் எதிஅமுதவாணன் வழக்கறிஞராக அஸீம் வாதாடுகிறார். இப்படி வழக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் ஷிவினுக்கும், நீதிபதி ADKவிற்கும் சற்று கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டதால், நான் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறுகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் ஷிவின்.
இதோ அந்த வீடியோ..
#Day44 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ogw4yKYiLO
— Vijay Television (@vijaytelevision) November 22, 2022
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    