பிக் பாஸில் மோசமான கெட்ட வார்த்தை பேசிய ஷிவின்.. மற்ற போட்டியாளர்கள் ஷாக்!
பிக் பாஸ் 6
இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் ஆறாம் சீசனில் இருந்து கடந்த வாரம் மணிகண்டன் எலிமினேட் ஆனார். அதனை தொடர்ந்து இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவை அறிவித்தார் கமல்.
இந்த டிக்கெட்டை ஜெயித்து முதல் ஆளாக பைனலுக்கு செல்ல இருக்கும் போட்டியாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்குகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
கெட்ட வார்த்தை பேசும் ஷிவின்.. கதிரவன் அதிர்ச்சி
தற்போது முக்கிய போட்டியாளரான ஷிவின் பெட்ரூமில் இருக்கும்போது கெட்ட வார்த்தை பேசியிருக்கும் வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.
அவர் சொல்வதை கேட்டு கதிரவன் கடும் அதிர்ச்சி ஆகிறார். வீடியோவில் நீங்களே பாருங்க
தொடர்ச்சியாக இப்படி அசிங்கமான வார்த்தைகளை பேசிக் கொண்டு வரும் ஷீவின் அவர்கள் இது ஒரு personality game show என்று அவர் வாயில் கூறினார் அப்படி என்றால் உங்கள் personality இதுதானா?#BiggBossTamil6 #AramVellum#Vikraman?#VaathiVikraman#Vikraman_Hero_Of_BBTamil6 #VoteForVikraman pic.twitter.com/0nefYimF6V
— சே குவேரா ?❤ (@007Kannadasan) January 3, 2023
அதிரடியாக வந்தது விஜய்யின் வாரிசு பட டிரைலர் அப்டேட்- எப்போது ரிலீஸ் தெரியுமா?
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)