விஜய் அப்படி செய்யவே இல்லை.. வாரிசு விழா சர்ச்சை பற்றி அம்மா ஷோபா விளக்கம்

By Parthiban.A Mar 10, 2023 02:45 PM GMT
Report

வாரிசு

விஜய் என்னதான் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தாலும், அவரது அப்பா எஸ்ஏசி மற்றும் அம்மா ஷோபா ஆகியோரை சண்டை காரணமாக பிரிந்து தான் இருந்து வருகிறார். அதை பலரும் விஜய்க்கு எதிராக விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.

சொந்த அப்பா உடன் சண்டை என்பதை நிஜத்திலேயே படமாக எடுத்து வைத்திருக்கிறார் என வாரிசு படத்தை ஒரு சிலர் ட்ரோல் செய்தனர்.

விஜய் அப்படி செய்யவே இல்லை.. வாரிசு விழா சர்ச்சை பற்றி அம்மா ஷோபா விளக்கம் | Shoba Clarifies On Vijay Snubbing At Varisu

அம்மா விளக்கம்

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் அப்பா- அம்மா இருவரையும் கண்டுகொள்ளவே இல்லை எனவும் ட்ரோல்கள் வந்தது. இது பற்றி விஜய்யின் அம்மா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

விஜய் ரசிகர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது. அவர்களை விஜய் திருப்திபடுத்தவேண்டும் என்று தான் நாங்களும் விரும்புகிறோம். எங்களை கண்டுகொள்ளவில்லை என்கிற எண்ணம் எல்லாம் இல்லை என கூறி உள்ளார்.

விஜய் அப்படி செய்யவே இல்லை.. வாரிசு விழா சர்ச்சை பற்றி அம்மா ஷோபா விளக்கம் | Shoba Clarifies On Vijay Snubbing At Varisu

சமந்தா போலவே இருக்கீங்க.. நடிகை பவித்ரா லட்சுமி லேட்டஸ்ட் போட்டோ பார்த்து வியந்த ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US