அதிரவைத்த கேள்வி! ஆடிப்போன போனபோட்டியாளர்கள்! மேடையில் ஒரு குரல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 விரைவில் 100 வது நாளை எட்டி நிகழ்ச்சி நிறைவடையும் தருவாய்க்கு செல்லவுள்ளது. இறுதி நேரம் நெருங்கும் தருவாயில் இந்த சீசன் 4ன் வெற்றியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது ஆரி, பாலாஜி, ரியோ, ஆஜித், ரம்யா, சிவானி, சோம் சேகர், கேப்ரியல்லா என 8 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அனிதா வெளியேறிவிட்டார் என சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஆரிக்கு வெளியிலிருந்து ஒரு போன் கால் வருகிறது. மற்ற போட்டியாளர்கள் முகத்தில் பயமும், ஆரியின் முகத்தில் சிரிப்பு இருப்பதை காணமுடிகிறது.
#BiggBossTamil இல் இன்று.. #Day84 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/xrLUTkxHhZ
— Vijay Television (@vijaytelevision) December 27, 2020