பிக் பாஸ் வீட்டில் கர்ப்பமான பிரபல போட்டியாளர்? பரபரப்பு தகவல்

By Parthiban.A Nov 17, 2023 01:30 PM GMT
Report

பிக் பாஸ் ஷோ என்றாலே சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அதற்காகவே அந்த ஷோவுக்கு எக்கச்சக்க அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழில் பிக் பாஸ் 7ம் சீசன் நடந்து வரும் நிலையில் ஹிந்தியில் தற்போது 17ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஹிந்தி நடிகை அங்கிதா லோகன்டே மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் விக்கி ஜெயின் ஆகியோர் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட தோனி பட நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி தான் அங்கிதா என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வீட்டில் கர்ப்பமான பிரபல போட்டியாளர்? பரபரப்பு தகவல் | Shocking Contestant Pregnancy Test In Bigg Boss

டிஆர்பி-யில் கயலை பின்னுக்கு தள்ளிய புது சீரியல்! எதிர்பார்க்காத ஒரு தொடர்

டிஆர்பி-யில் கயலை பின்னுக்கு தள்ளிய புது சீரியல்! எதிர்பார்க்காத ஒரு தொடர்

கர்ப்பமாக இருக்கும் நடிகை?

இந்நிலையில் நடிகை அங்கிதா பிக் பாஸ் வீட்டில் pregnancy டெஸ்ட் எடுத்திருப்பதாக கூறி இருக்கிறார். அதற்கான ரிசல்ட்டுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தான் வீட்டுக்கு செல்ல விரும்புவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.  

பிக் பாஸ் வீட்டில் கர்ப்பமான பிரபல போட்டியாளர்? பரபரப்பு தகவல் | Shocking Contestant Pregnancy Test In Bigg Boss

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US