நடிகை கீர்த்தி சுரேஷ் தானா இது! அதிர்ச்சியளிக்கும் புகைப்படம், ரசிகர்களுக்கு ஷாக்..
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் முன்னணி நடிகர் கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் வெளியான மாகாநட்டி திரைப்படம் தென்னிந்திய அளவில் இவருக்கு புகழையும், ரசிகர்களையும் தேடி தந்தது.
தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்ணாத்த, சாணி காயிதம் உள்ளிட்ட படங்கள் தமிழில் உருவாகி வருகிறது. மேலும் தெலுங்கில் இரு திரைப்படங்கள் படமாக்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் கீர்த்தி சுரேஷ் தனது கல்லூரி பருவத்தில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், இது நடிகர் கீர்த்தி சுரேஷா? என்று அதிர்ச்சியில் கேட்டு வருகின்றனர்.
அந்த அளவிற்கு புகைப்படத்தில் தோற்றமளிக்கிறார் நடிகர் கீர்த்தி சுரேஷ்.
இதோ அந்த புகைப்படம்..