சுவிட்சர்லாந்தில் நடிகை சமந்தா அணிந்திருந்த இந்த உடையின் விலை மட்டும் இத்தனை லட்சமா?

actress samantha switzerland
By Yathrika Jan 31, 2022 11:40 AM GMT
Report

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஒரு அழகிய பிரபலம். யாருடன் இணைந்து நடித்தாலும் சூப்பர் ஜோடி என பாராட்டப்படுகிறார்.

பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளில் சமந்தா சோலோ நாயகியாக நடித்தாலும் அதிலும் வசூல் சாதனை செய்கிறார். ஒருகட்டத்தில் நடிகை சமந்தா படம் என்றாலே வெற்றிதான் என்ற அளவிற்கு மக்கள் மனதில் வெற்றி நாயகியாக வலம் வந்தார்.

கடந்த வருடம் அவர் தனது கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்தார், அது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்திருந்தது. இந்த நிலையில் தான் நடிகை சமந்தா நிறைய சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்.

அண்மையில் சுவிட்சர்லாந்நு சென்ற அவர் பனிசறுக்கி பயிற்சி எடுத்துக்கொண்டார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் என நிறைய வெளியிட்டார்.

அதில் அவர் மஞ்சள் நிற உடை அணிந்த புகைப்படம் வெளியிட்டார், அந்த மஞ்சள் நிற ஜாக்கெட் பெயர் Moncler. விலையுயர்ந்த அந்த ஜாக்கெட்டின் விலை ரூ. 1.21 லட்சம் என கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US