படப்பிடிப்பில் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி.. அதிர்ச்சியில் திரையுலகம்
ஹாலிவுட்டில் Joel Souza இயக்கத்தில் உருவாகி வரும் புத்தம் புதிய திரைப்படம் ரஸ்ட்.
இப்படத்தின் படப்பிடிப்பு Mexico-வில் நடைபெற்று வந்தது. நேற்று நடிகர் Alec Baldwin-வின் நடிக்கும் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் Alec Baldwin-வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் Helana உயிரிழந்தார்.
மேலும், இயக்குனர் Joel Souza-வும் படுகாயம் அடைத்துள்ளாராம். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தை அடுத்து ரஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri