மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்த யாரும் எதிர்ப்பார்க்காத நடிகை- படப்பிடிப்பு தள புகைப்படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
தமிழிலேயே முழுக்க முழுக்க தயாராகி வரும் இந்த தொடர் 4 அண்ணன்-தம்பிகள் பற்றியும் கூட்டு குடும்பம் என்றால் என்ன எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.
இவர்களின் கூட்டு குடும்பத்தை போலவே கிராமபுறங்களில் இப்போதும் பலர் வாழ்ந்து வருகிறார்கள்.
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் இப்போது ஒரு தம்பி பிரிந்து தனியாக வாழும் டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது.
படப்பிடிப்பு தள புகைப்படம்
இந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது தனம் மற்றும் இறந்தவர் போல் காட்டப்படும் லட்சுமி அம்மா இருவரும் படப்பிடிப்பு தளத்தில் போஸ் கொடுத்துள்ளனர்.
புதிய புகைப்படம் வைத்து பார்க்கையில் லட்சுமி அம்மாள் யாருடைய கனவிலாவது வந்து பேசுவது போல் காட்சிகள் இருக்குமோ என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.
சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?- இனி செய்யப்போவது என்ன?