உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் ஒலித்த "தளபதி" பெயர், ரசிகர்கள் செய்யும் அட்டகாசம்..!

Narendra Modi Stadium Ahmedabad fans called Ashwin as 'Thalapathy'
By Balakumar Feb 24, 2021 09:01 PM GMT
Report

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியன் கிரிக்கெட் போட்டியின் போது பிரபல கிரிக்கெட் அஸ்வின் சென்னை மைதானத்தில் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

மேலும் தற்போது அஹ்மேடபாத்தில் உள்ள புதிய நரேந்திர மோடி மைதானத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது, அவரை ரசிகர்கள் "தளபதி அஸ்வினே" என அவரை கூப்பிட்டு அட்டகாசம் செய்துள்ளனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US