புஷ்பா 2ல் சமந்தாவுக்கு பதில் ஆடப்போகும் டாப் பாலிவுட் ஹீரோயின்.. யார் பாருங்க

By Parthiban.A Oct 21, 2024 05:37 PM GMT
Report

தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா ஆகியோர் நடித்த புஷ்பா படம் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

மற்ற மொழிகளிலும் ஹிட் அடித்த அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

Pushpa 2: The Rule படம் வரும் டிசம்பர் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

புஷ்பா 2ல் சமந்தாவுக்கு பதில் ஆடப்போகும் டாப் பாலிவுட் ஹீரோயின்.. யார் பாருங்க | Shraddha Kapoor Item Song In Pushpa 2

ஒரு பாடலுக்கு பாலிவுட் ஹீரோயின்

புஷ்பா முதல் பாகத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தா ஆடிய கவர்ச்சி டான்ஸ் பெரிய ஹிட் ஆனது. படத்தில் வெற்றிக்கு பெரிய அளவில் அது உதவியது.

இரண்டாம் பாகத்தில் சமந்தாவுக்கு பதில் ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூரை ஒரு பாடலுக்கு ஆட வைக்க படக்குழு பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.  

GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US