என்னை யாரும் அப்படி கூப்பிடாதீங்க.. பெயரை மாற்றிய நேர்கொண்ட பார்வை ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
யூ டர்ன், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்து இருப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது கைவசம் மூன்று படங்கள் வைத்து இருக்கிறார் ஆவர்.
ட்விட்டரில் நீண்ட காலத்திற்கு பிறகு பதிவிட்டு இருக்கும் அவர் தனது பெயர் ஒரு ட்விட்டர் கணக்கில் ஷரத்தா தாஸ் என தவறாக குறிப்பிட்டு இருக்கின்றனர் என்பதை குறிப்பிட்டு தன்னை அப்படி யாரும் அழைக்காதீர்கள் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பெயரில் மாற்றம்
மேலும் தனது பெயரை ஷ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என மாற்றிவிட்டதாகவும் அவர் கூறி இருக்கிறார். ரமா என்பது என் அம்மா பெயர்.
அதை இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு இருக்கிறேன், விரைவில் ட்விட்டரிலும் மாற்றி விடுகிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.
On Instagram though i changed my name to Shraddha Rama Srinath. Maybe i should change it here too. Rama is my mom's name. Henceforth will consciously introduce myself as Shraddha Rama Srinath everywhere. Watch me.
— Shraddha Srinath (@ShraddhaSrinath) August 3, 2022

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
