நடிகை ஸ்ரேயாவிற்கு குழந்தை பிறந்துவிட்டதா..! முதல் முறையாக ரகசியத்தை உடைத்த தம்பதி

baby girl shreya
By Kathick Oct 11, 2021 03:36 PM GMT
Report

தமிழில் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா.

திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரேயாவிற்கும், Andrei Koscheevவிற்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.

தனது மகளை முதல் முறையாக நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதோ பாருங்க..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US