மகள் பிறந்த அறிவிப்பை தொடர்ந்து நடிகை ஸ்ரேயா பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Shreya
By Jeeva Oct 14, 2021 12:30 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாகவும், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருந்தவர் நடிகை ஸ்ரேயா.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா, திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.

மேலும் கடந்த 2020 லாக்டோவ்னில் நடிகை ஸ்ரேயாவிற்கும், Andrei Koscheevவிற்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் அந்த அறிவிப்பை தொடர்ந்து ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவகை இருக்கும் ஸ்ரேயா, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US