தனது மகளுடன் கடற்கரையில் விளையாடிய நடிகை ஸ்ரேயா, ரசிகர்களை கவர்ந்த வீடியோ..

Shreya Saran Shiriya Saran
By Jeeva Dec 29, 2021 07:10 AM GMT
Report

நடிகை ஸ்ரேயா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர், தற்போது இவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கபடும் RRR திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா, திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.

மேலும் கடந்த 2020 லாக்டோவ்னில் நடிகை ஸ்ரேயாவிற்கும், Andrei Koscheevவிற்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. ஸ்ரேயா தனது மகளுக்கு "ராதா" என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே தற்போது ஸ்ரேயா தனது மகளுடன் கடற்கரையில் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோவின் புகைப்படம்.. 

தனது மகளுடன் கடற்கரையில் விளையாடிய நடிகை ஸ்ரேயா, ரசிகர்களை கவர்ந்த வீடியோ.. | Shreya Playing With His Daughter


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US