நடிகர் விஷாலின் அண்ணி, நடிகை ஸ்ரேயா ரெட்டியா இது..! அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க
vishal
shreya reddy
By Kathick
விஷால், ரீமாசென் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திமிரு.
இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
மேலும், நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரேயா ரெட்டி தற்போது ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US