முக்கிய கோவிலில் தனது கணவருடன் தரிசனம் செய்த நடிகை ஸ்ரேயா, போட்டோஸ் உள்ளே..
தமிழில் ஜெயம் ரவியின் மழை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஸ்ரேயா.
அதன்பின் அவர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகையானார்.
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா, திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஸ்ரேயா அவரது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களையும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்..


மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
குடியிருப்பு பகுதியில் விழுந்து நெருப்பு கோளமான தனியார் விமானம்... பயணித்த அனைவரும் மரணம் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri