இந்தியாவுக்கே வந்த ஸ்ரேயா, எங்கே வீடு வாங்கியுள்ளார் தெரியுமா?- அவரது கணவர் போட்ட புகைப்படம்

actress shriyasaran
By Yathrika Sep 16, 2021 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. ரஜினி, விஜய் என நடித்த இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

ஹிந்தியிலும் அவ்வப்போது சில படங்கள் நடித்து வருகிறார். ஸ்பெயின் விளையாட்டு வீரரான ஆண்ட்ரூ என்பவரை கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா.

அதன்பிறகு அங்கேயே வசித்து வந்த ஸ்ரேயா தற்போது இந்தியாவுக்கே திரும்பியுள்ளார். மும்பையில் பாந்த்ரா பகுதியில் புதிதாக வீடு வாங்கியுள்ளார்.

இங்கே வீடு வாங்கியிருப்பதாக ஸ்ரேயாவின் கணவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவுக்கே வந்த ஸ்ரேயா, எங்கே வீடு வாங்கியுள்ளார் தெரியுமா?- அவரது கணவர் போட்ட புகைப்படம் | Shriya Buys Home In Mumbai


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US