நடிகர் விஷாலின் அண்ணி நடிகை ஸ்ரேயா ரெட்டியா இது..! அவருடைய சமீபத்திய போட்டோஷூட் வீடியோ
விஷால், ரீமாசென் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திமிரு. தருண் கோபி இப்படத்தை இயக்கியிருந்தார்.
இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி, தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரேயா ரெட்டியின் இந்த போட்டோஷூட் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
To rock IIFAROCKS...@IIFA #AmitAggarwal @LouboutinWorld #StyleMuze @sunderramu #RheaKapoor #PipaBella @prakatwork #PhiphiShimray #KavyaPotluri pic.twitter.com/fQlwxFpgyZ
— Sriya Reddy (@sriyareddy) June 4, 2022