திரிஷாவும் இல்ல நயன்தாராவும் இல்ல..முதல் ரூ 100 கோடி படத்தில் நடித்தது இந்த நடிகை தான்..

By Dhiviyarajan Apr 28, 2024 08:30 AM GMT
Report

முதல் 100 கோடி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திரிஷா மற்றும் நயன்தாரா வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் ஹீரோக்களுக்கு சமமாக சம்பளம் வாங்கி வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக நடித்து வரும் திரிஷா மற்றும் நயன்தாரா, பெண்களுக்கு முக்கியத்துவம் கதைகளை பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.

திரிஷாவும் நயன்தாராவும் என்னதான் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும், தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ.100 கோடி வசூலித்தபடத்தில் நடித்தவர்கள் இவர்கள் இருவருமே இல்லை. ஆம்.. தமிழ் சினிமாவில் முதன் முதலாக ரூ.100 கோடி வசூலித்த படத்தில் நடித்தது நடிகை ஸ்ரேயா தான்.

திரிஷாவும் இல்ல நயன்தாராவும் இல்ல..முதல் ரூ 100 கோடி படத்தில் நடித்தது இந்த நடிகை தான்.. | Shriya Saran Acted In First 100 Crore Movie

இந்த படமா? 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படம் தான் அது.இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடித்திருப்பார்.

சுமார் ரூ 80 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரூபாய் 160 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

திரிஷாவும் இல்ல நயன்தாராவும் இல்ல..முதல் ரூ 100 கோடி படத்தில் நடித்தது இந்த நடிகை தான்.. | Shriya Saran Acted In First 100 Crore Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US