கர்ப்பமாக இருந்த நேரத்தில் அழகிய நடனம் ஆடியுள்ள நடிகை ஸ்ரேயா- இதுவரை பார்த்திராத வீடியோ
நடிகை ஸ்ரேயா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம்.
எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அடுத்தடுத்து விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து வந்தார்.
தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
ஸ்ரேயாவின் திருமணம்
இவர் 2018ம் ஆண்டு ரஷ்ய டென்னிங் விளையாட்டு வீரர் ஆன்ட்ரூவை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆன ஸ்ரேயா இப்போது மும்பைக்கே வந்துவிட்டார்.
இடையில் தான் ஒரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார். அதாவது அவர் 2020ல் பெண் குழந்தையை பெற்ற விஷயத்தை ஒரு வீடியோ மூலம் அனைவருக்கும் அறிவித்தார்.

ஸ்ரேயா போட்ட ஆட்டம்
தற்போது ஸ்ரேயா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கர்ப்பமாக இருக்கும் போது ஆடிய நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீஸ்ட் சரியில்லாததற்கு அந்த விஷயம் மட்டுமே காரணம்- இது சரியில்லை, எஸ்.ஏ.சி ஓபன் டாக்