நீச்சல் உடையில் நடிகை ஸ்ரேயா கொடுத்த போஸ்.. ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் புகைப்படம்

By Kathick May 21, 2022 07:00 PM GMT
Report

நடிகை ஸ்ரேயா

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா.

இதன்பின் ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், தனுஷுடன் குட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை ஸ்ரேயாவிற்கு திருமணம் நடந்தது. மேலும், தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.

நீச்சல் உடையில் நடிகை ஸ்ரேயா கொடுத்த போஸ்.. ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் புகைப்படம் | Shriya Saran Latest Instagram Post

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா தற்போது நீச்சல் உடையில் ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இவருடைய இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US